Puthinappalakai RSS Feeds - Latest News
புலம்பெயர் தமிழர்கள் உறுதுணையாக இருக்கலாம், தலைமை தாங்க முடியாது - எரிக் சூல்ஹைம்
	<description>தமிழர்களின் அரசியலுக்குரிய தலைமை இலங்கையைத் தளமாகக் கொண்டிருக்க வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் அதற்கு உறுதுணையாக இருக்க முடியுமே தவிர தலைமை தாங்க முடியாது. தற்போதைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக விளங்குகின்றது. </description>
மன்னார் மாவட்ட ஆயர் மீதான விசாரணை ஓர் அச்சுறுத்தல் - ஆசிய மனித உரிமை ஆணையகம்
	<description>வணக்கத்துக்குரிய இராயப்பு அடிகளாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும் எடுக்க வேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் வலியுறுத்தி நிற்கின்றது.</description>
தெளிவான வரைபுக்குக் குறைவான எதையும் அமெரிக்கா ஏற்காது – நியுயோர்க் செய்தியாளர் தகவல்
	<description>சிறிலங்கா குழுவிடம் இருந்து தெளிவானதொரு தீர்வை தாம் எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்குக் குறைவான எதையும் அவர்களிடம் இருந்து வாங்கமாட்டோம் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளதாகவும் அந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.</description>
றொபேட் ஓ பிளேக்குடன் பீரிஸ் சந்திப்பு
	<description>அமெரிக்கா செல்லும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவில் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்ட சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க இன்னமும் வொசிங்டன் சென்றடையவில்லை.</description>
முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நிறைவு – சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு
	<description>முள்ளிவாய்க்காலில் சிறிலங்காப் படையினரால் கொன்றழிக்கப்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அமைப்புகள், மனிதஉரிமை இயக்கங்கள் பல்வேறு நினைவு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன.</description>