Puthinappalakai RSS Feeds - Latest News
சிறிலங்கா: நிலக்கண்ணிகள் அகற்றும் பணி முடிவடைய இன்னும் பத்தாண்டுகள் தேவை
	<description>சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணி பூர்த்தியடைவதற்கு மேலும் பத்தாண்டுகள் தேவை என வல்லுனர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. </description>
காணிகளை அபகரிக்கும் திருத்தச் சட்டமூலம் – கிழக்கு மாகாணசபையில் தோற்கடிக்கப்பட வாய்ப்பு
	<description>இந்தத் திருத்தச் சட்டமூலத்துக்கு சிறிலங்கா அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரசும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் ஆதரவு வழங்காது என்று கூறப்படுகிறது.</description>
விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல்தலை – நோர்வே மீது சிறிலங்கா பாய்ச்சல்
	<description>ஒஸ்லோவில் உள்ள சிறிலங்கா தூதரக அதிகாரிகள் இந்த அஞ்சல்தலைகளை தடைசெய்வது தொடர்பாக நோர்வே வெளிவிவகார அமைச்சுடனும் அந்த நாட்டின் அஞ்சல், தொலைத்தொடர்புத் துறையுடனும் கலந்துரையாடியுள்ளனர்.</description>
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் – இந்தியாவின் முடிவில் மாற்றம்
	<description>ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பாக இந்தியாவிடம் இருந்து குழப்பமான சமிக்ஞைகள் வெளிப்படுவதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</description>
அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவே ஸ்டீபன் ராப் சிறிலங்கா வருகை
	<description>போர்க்குற்றங்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாளும் ஒபாமா நிர்வாகத்தின் உயர்மட்டத் தூதுவரான ஸ்டீபன் ராப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை நேற்று சந்தித்துப் பேசியுள்ளார்.</description>
சிறிலங்கா அமைச்சர் ரம்புக்வெலவுக்கு நாளை மீண்டும் சத்திரசிகிச்சை
	<description>மெல்பேர்னில் உள்ள விடுதியின் மூன்றாவது மாடியின் ‘பல்கனி‘யில் இருந்து நேற்று முன்தினம் தவறி விழுந்த சிறிலங்கா அமைச்சர் கெகலிய ரம்புக்வெலவின் இரு கால்களும் முறிந்து போனதுடன் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.</description>
தென்கிழக்காசிய நாடுகளில் இடர்படும் 5000 ஈழத்தமிழ் அகதிகள்
	<description>புகலிடம் கோரி இடைவழியில் நிற்கும் தமிழ் மக்கள் மீளவும் தமது இடங்களிற்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளதுடன், இவர்கள் தற்போது உள்ள நாடுகளில் தொடர்ந்து தங்குவதற்கான அனுமதிகள் வழங்கப்படவில்லை என மற்றாசால் எழுதப்பட்ட 42 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </description>
போர்க்குற்றங்கள் பற்றிப் பேசவே அமெரிக்க இராஜதந்திரிகள் சிறிலங்கா பயணம் - ஏஎவ்பி
	<description>போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை நடத்த, ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானம் கொழும்புக்கு அழுத்தம் கொடுக்கும் என்று வொசிங்டன் நம்புகிறது.</description>
சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் பாலகுமாரன், யோகி – ஆங்கில ஊடகம் தகவல்
	<description>எனினும் பாலகுமாரன், யோகி ஆகியோர் கடுமையான செயல்முறைகளின் மூலம் விசாரிக்கப்பட்ட பின்னர் நன்றாக கவனிக்கப்படுவதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன.</description>
பல்கனி வழியாக ஏறிக்குதித்த ரம்புக்வெல மாடியில் இருந்து விழுந்து படுகாயம்
	<description>சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்வெல அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரிலுள்ள விடுதியின் மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.</description>