| மேலதிக செய்திகள் |
| மன்னார் மாவட்ட ஆயர் மீதான விசாரணை ஓர் அச்சுறுத்தல் - ஆசிய மனித உரிமை ஆணையகம் |
| [ வியாழக்கிழமை, 17 மே 2012, 08:43 GMT ] |
வணக்கத்துக்குரிய இராயப்பு அடிகளாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும் எடுக்க வேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் வலியுறுத்தி நிற்கின்றது. [விரிவு] |
| றொபேட் ஓ பிளேக்குடன் பீரிஸ் சந்திப்பு |
| [ வியாழக்கிழமை, 17 மே 2012, 01:55 GMT ] |
அமெரிக்கா செல்லும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவில் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்ட சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க இன்னமும் வொசிங்டன் சென்றடையவில்லை. [விரிவு] |
| முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நிறைவு – சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு |
| [ வியாழக்கிழமை, 17 மே 2012, 00:32 GMT ] |
முள்ளிவாய்க்காலில் சிறிலங்காப் படையினரால் கொன்றழிக்கப்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அமைப்புகள், மனிதஉரிமை இயக்கங்கள் பல்வேறு நினைவு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. [விரிவு] |
| சிறிலங்கா அதிபரின் இலண்டன் வருகை - பழமைபேண் கட்சியின் ஆதரவுத் தமிழர்களும் அதிருப்தி |
| [ புதன்கிழமை, 16 மே 2012, 14:10 GMT ] |
பிரித்தானிய மகாராணியின் வைரவிழாவிற்கு சிறிலங்கா அதிபர் அழைக்கப்பட்டுள்ள செய்தியானது மிகுந்த வேதனையைத் தருவதாக, பழமைவாதிகளுக்கான பிரித்தானிய தமிழர் அமைப்பு [The British Tamils for Conservatives - BTC] தெரிவித்துள்ளது. [விரிவு] |
| இந்திய ஆசிரியர்கள் வருகைக்கு சிறிலங்காவில் எதிர்ப்பு |
| [ புதன்கிழமை, 16 மே 2012, 11:22 GMT ] |
சிறிலங்காவில் ஏற்கனவே அதிக எண்ணிக்கையான வேலையற்ற பட்டதாரிகள் காணப்படும் அதேவேளையில், இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை பெற்றுக் கொள்ளும் முற்சியில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியிருப்பதை, வேலையற்ற பட்டதாரிகள் எதிர்த்துள்ளனர். [விரிவு] |
| வெளிநாட்டுத் தீர்வைத் திணிக்கக் கூடாது - அமெரிக்காவுக்குப் பீரிஸ் எச்சரிக்கை |
| [ புதன்கிழமை, 16 மே 2012, 10:13 GMT ] |
அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வொசிங்டனில் அனைத்துலக புலமையாளர்களுக்கான வூட்ரோ வில்சன் நிலையத்தில் - கொள்கை வகுப்பாளர்கள் முன்னிலையில் நேற்று உரையாற்றிய போதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். [விரிவு] |
| சிறிலங்கா அதிபரிடம் விடைபெற்றார் சீனத்தூதுவர் |
| [ புதன்கிழமை, 16 மே 2012, 09:17 GMT ] |
சிறிலங்கா அதிபருடன் இவர் மிகவும் நெருக்கமான தொடர்புகளை பேணிவந்த யங் சியோபிங், அண்மையில் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு தங்காலையில் உள்ள சிறிலங்கா அதிபரின் இல்லத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்ற – நிகழ்விலும் கலந்து கொண்டவர் [விரிவு] |
| சிறிலங்கா: பெருந்தேசிய வெற்றியாளர்கள் எழுதிய வரலாற்றை கற்கும் கட்டாயத்தில் தமிழர்கள் |
| [ புதன்கிழமை, 16 மே 2012, 07:10 GMT ] |
இவ்வரலாற்றுப் பாடத்திட்டம் சிறிலங்காவின் பெரும்பான்மை இனமான சிங்கள அதிகாரிகளாலேயே எழுதப்படுவதால், இதில் சிறிலங்காவில் வாழும் சிறுபான்மை மக்களின் வரலாற்றுப் பதிவுகளும் அவர்கள் தமது உரிமைக்காக உரத்துக் குரல் கொடுத்ததும் வேண்டுமென்றே மூடிமறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. [விரிவு] |
| ரஸ்யாவிடம் 3800 கோடி ரூபாவுக்கு ஆயுத தளபாடங்கள் வாங்குகிறது சிறிலங்கா |
| [ புதன்கிழமை, 16 மே 2012, 02:30 GMT ] |
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கழித்து, சிறிலங்கா அரசாங்கம் மிகப்பெரிய ஆயுத தளபாடக் கொள்வனவுகளை மேற்கொள்ளவுள்ளது. [விரிவு] |
| சன் சீ கப்பலில் அகதிகளை அனுப்ப உதவிய இருவர் மீது கனேடிய நீதிமன்றத்தில் வழக்கு |
| [ புதன்கிழமை, 16 மே 2012, 01:41 GMT ] |
தமிழ் அகதிகளை `சன் சீ` கப்பல் மூலம் கனடாவுக்கு அனுப்ப உதவியதாக, லெஸ்லி ஜனா இமானுவல், குணரூபின்சன் கிறிஸ்துராஜா ஆகிய இரு தமிழர்கள் மீது கனேடிய நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. [விரிவு] |