| சிறப்பு செய்திகள் |
| சிறிலங்காவிற்கு எதிரான அமெரிக்காவின் புதிய நகர்வு வரவேற்கதக்கது - நெதர்லாந்து வானொலி |
| [ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 08:56 மு.ப. ] |
சிறிலங்கா விடயத்தில் அமெரிக்காவானது தனது நலன் சார்ந்து நடந்து கொள்கின்றது என்ற பொதுவான கருத்து மேற்குலகம் முழுமைக்கும் பரவிக்காணப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் இப்புதிய நகர்வானது அத்தவறான அபிப்பிராயத்தை மாற்றுவதற்கான விடயமாக அமைந்துள்ளது. |
| வே.பாலகுமாரன் எங்கே? - இந்திய செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்காமல் மழுப்பினார் கோத்தாபய |
| [ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 12:35 மு.ப. ] |
டெக்கன் குரோனிக்கல்‘ நாளேட்டின் செய்தியாளர் பகவான்சிங்கிற்கு கொழும்பில் நேற்று அளித்த தனிப்பட்ட செவ்வி ஒன்றிலேயே வே. பாலகுமாரன் குறித்து கோத்தாபய ராஜபக்ச தெளிவாகப் பதிலளிக்காமல் மழுப்பியிருக்கிறார். |
| பிரித்தானியாவில் காணாமற்போன தமிழ்ப்பெண்ணைத் தேடுகிறது காவல்துறை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 11:19 மு.ப. ] |
இது தொடர்பாக விசாரித்து வரும் பிரித்தானிய காவல்துறையினர், அவரைக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஆண் ஒருவரை கைது செய்தனர். |
| மக்களை போரிலிருந்து சொர்க்கத்திற்கு மீட்டெடுத்தது போன்ற மாயத்தோற்றமே சிறிலங்காவின் அறிக்கை |
| [ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 02:27 பி.ப. ] |
தமிழ் மக்களை நீண்ட காலமாகத் தொடரப்பட்ட இனப் போரிலிருந்து மீட்டெடுத்து அவர்கள் சொர்க்கத்திற்கு கொண்டு சென்றுள்ளது போன்ற தோற்றத்தையே இவ் ஆணைக்குழுவின் அறிக்கையானது படம் பிடித்துக் காட்டியுள்ளது. |
| சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் - இலக்குகளை எட்டுவதற்கான ஒரு கருவி என்கிறது அமெரிக்கா |
| [ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 01:41 மு.ப. ] |
"இதற்கு சிறிலங்கா பதிலளிக்க வேண்டிய தேவை உள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானமானது, அந்த இலக்குகளை அடைவதற்கான ஒரு கருவியாகப் பயன்படும்“ |
| சந்திரகாந்தனின் சுவிஸ் பயணம்: சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு விசாரணை - செய்தித்துளிகள் |
| [ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 11:26 மு.ப. ] |
* கூட்டமைப்பும் சுதந்திர ஊடக இயக்கமும் சிறிலங்காவுக்கு எதிராக கூட்டுச்சதி. * ராவய நியூஸ் இணையத்தளத்துக்கு சிறிலங்காவில் தடை. * ஜெனிவா செல்லும் சிறிலங்கா குழுவுக்கு இம்முறை பீரிசே தலைமை. |
| "எமக்கு மாற்று வழி தேவைப்படுகின்றது. இல்லாவிடில், நாங்கள் எவ்வாறு உயிர் பிழைக்க முடியும்?" - மகிந்த |
| [ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 08:27 மு.ப. ] |
"அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சங்கத்தின் ஈரான் மீதான தடையானது, ஈரானைத் தண்டிக்கமாட்டாது, ஆனால் அத்தடையானது எம்மை அதாவது சிறிலங்கா போன்ற சிறிய நாடுகளைத் தண்டிப்பதாக உள்ளது" எனவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார். |
| ஹிலாரி கொடுத்த ‘பேதி‘யால் சிறிலங்கா கலக்கம் – பணிந்து போகவும் முடிவு? |
| [ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 12:14 மு.ப. ] |
ஜெனிவா கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் அறிவித்திருப்பது சிறிலங்காவைப் பெரிதும் கலக்கத்துக்குள்ளாகியுள்ளது. |
| வடக்கில் நிரந்தரப் படைமுகாம்களுக்காக காணிகள் சுவீகரிக்கப்படும் - புதுமாத்தளனில் மீளக்குடியேறவே முடியாது! |
| [ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 12:27 பி.ப. ] |
வடக்கில் நிரந்தர படைமுகாம்களை அமைப்பதற்கு பொதுமக்களின் காணிகளை சிறிலங்கா அரசாங்கம் சுவீகரிக்கவுள்ளதாகவும், புதுமாத்தளனில் மக்கள் மீளக்குடியேற ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் சிறிலங்கா அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். |
| பல்வேறு குழுக்களாகப் பிரிந்து நின்றால் அனைத்துலக சமூகம் உங்களைக் கவனத்தில் எடுக்காது - கரன் பார்க்கர் |
| [ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 09:52 மு.ப. ] |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் சுதந்திரமாகச் செயற்பட முடியாது. இவர்களது அரசியல் நீடிப்பு என்பது கடினமான விடயமாகும். இந்நிலையில் கூட்டமைப்பு சில விட்டுக் கொடுப்புக்களை மேற்கொள்ள வேண்டிய தேவையைக் கொண்டுள்ளது. ஆனால் TGTE க்கு அவ்வாறான தேவையில்லை. |
1 2 3 4 5 6 7 8 9 10 11  |