| புதினப்பார்வை |
| ஜனநாயக களத்தில் நெரிக்கப்படும் தமிழினத்தின் குரல் |
| [ திங்கட்கிழமை, 18 யூலை 2011, 09:41 பி.ப. ] |
'உலைமூடியைக் கொண்டு ஊர் வாயை அடைக்க முடியாது' என்று ஒரு பழமொழி. ஆனால் 'வடமாகாண உள்ளூராட்சித் தேர்தலில் பெறும் வெற்றியினைக்கொண்டு உலகின் வாயை அடைக்கலாம்' என்பது சிறிலங்காவின் புதுமொழியாகத் தெரிகிறது. |
| காலம் யாருக்காகவும் காத்திருப்பதுமில்லை : தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள் மீள்வதுமில்லை |
| [ புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011, 05:39 பி.ப. ] |
எமது அரசியல் நகர்வுகள் முன்னோக்கியதாக இருக்கின்றதா அல்லது வட்டப்பாதையில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றதா என்னும் கேள்விக்கு ஈழத்தமிழ்மக்கள் இன்று வந்தடைந்துள்ள சூழமைவே விடைதருகின்றது. |
| புயலில் ஒரு தோணி.. |
| [ செவ்வாய்க்கிழமை, 16 நவம்பர் 2010, 11:39 பி.ப. ] |
பாரதப் போரில் துரியோதன, துச்சாதன படைகளால் சூழப்பட்ட அபிமன்யுபோல பிற்போக்கு அடிப்படைவாதிகளின் ஊடக வன்முறை வெறியாட்டத்தினை எதிர்கொண்டு 'புதினப்பலகை' தனித்து போராட வேண்டியிருந்தது. போராடிக்கொண்டும் இருக்கின்றது. |
| தெருக்களில் திரிக, தமிழர்கள் அனைவரும், நிர்வாணம் கொண்டு... |
| [ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்ரல் 2010, 05:50 மு.ப. ] |
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பல துண்டுகளாக உடைபட்டுள்ளதற்கு, எதிரியின் சாதுரியம் மட்டும் காரணம் அல்ல; எமது தொலைநோக்கற்ற பார்வைக் கோளாறும் தான். இந்தியாவும் இங்கே புகுந்து விளையாடுகின்றது என்பதை நிரூபிப்பதற்கோ, அல்லது மறுப்பதற்கோ யாரிடமும் எந்த ஆதாரங்களும் இல்லை. |
| "மே 19" |
| [ செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2010, 05:52 பி.ப. ] |
ஈழத் தமிழ் சமூகத்தின் மீது மே 19, 2009 அன்று இழைக்கப்பட்டது ஒரு வடு மட்டும் அல்ல. அது ஒரு தண்டனை. தமிழ் இனத்திற்கு இத்தகைய ஒரு கொடிய தண்டனை வழங்கப்பட்டமைக்கான ஒரே காரணம் - நமது அரசியல் சுதந்திரத்திற்காகவும், தன்னாட்சி அதிகாரத்திற்காகவும் போராடியதும், அந்தப் போராட்டத்தைத் தலைமையேற்று முன்னெடுத்த விடுதலை இயக்கத்திற்குப் பின்னால் அணிதிரண்டதும் தான். |
| தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும் |
| [ செவ்வாய்க்கிழமை, 16 பெப்ரவரி 2010, 06:45 பி.ப. ] |
விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியலில் இருந்து அகற்றப்பட்ட பின்பு - பலருக்கு நாடாளுமன்றக் கதிரைகள் கவர்ச்சிகரமானதாக மாறியுள்ளன. ஆனால் - எமது சவால்களை எதிர்கொள்வதற்குப் பொருத்தமான ஆளுமை, ஈடுபாடு, சலிப்பின்மை, கூட்டுப்பொறுப்பு உள்ளவர்களைத் தமிழர் கூட்டமைப்பு இனங்காண வேண்டும். |
| உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும் - பாகம் II |
| [ வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2010, 04:00 பி.ப. ] |
வரலாறு படைத்துவிட்டிருக்கும் அதிசயம் என்னவென்றால் - இலங்கைத் தீவின் இன்றைய பூதாகரமான தோற்றத்திற்குத் தங்கள் பங்கு வழங்கலைச் செய்த எவரினது கைகளிலுமே இலங்கைத் தீவு இப்போது இல்லை என்பது தான். |
| ஒரு படம்: ஒரு பாடம் - உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும் |
| [ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 09:29 பி.ப. ] |
போட்டியின் முன்னணியில் இருவர் ஓடினர்; ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: இனவாத அரசியலையே முன்னிறுத்தியோர். இருவரும் ஒருவரோடு ஒருவர் பகைத்துக் கொண்டதால் - அதிகாரத்தில் இருந்த இனவாதியை நிராகரிக்க, அதிகாரத்தை இழந்திருந்த இனவாதியை ஆதரிக்கத் தமிழினம் முடிவெடுத்தது. |
| தமிழர் திருநாள்: புதிய ஆண்டு; புதிய வழி; புதிய வாழ்வு |
| [ வியாழக்கிழமை, 14 சனவரி 2010, 12:10 மு.ப. ] |
'தமிழர் திருநாள்' தமிழரது தேசியத்திற்கு வழிகாட்டும் நாள். பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் அந்த நாளில் தமிழரது வாழ்வியல் நடைமுறை. அது - பழைய துயர்களையும் தவறுகளையும் உணர்ந்து களைந்துவிட்டு, புதிய நம்பிக்கையோடு மனதைத் திறக்கிறோம் என்பதன் அடையாளம். |
| 2009: ஒரு காலத்தின் முடிவு; இன்னொரு காலத்தி்ன் தொடக்கம் |
| [ வெள்ளிக்கிழமை, 01 சனவரி 2010, 06:26 மு.ப. ] |
தமிழீழ மக்களின் அரசியல் வரலாற்றில் சில ஆண்டுகள் மீது கருப்பு ஒட்டப்பட்டு உள்ளது. இந்தத் துயரங்கள் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்த கருப்பு ஆண்டாக நம்மைக் கடந்து சென்று விட்டது 2009. தனது வரலாற்றின் மிகப் பெரிய அழிவை - மிக உச்சத் தோல்வியை - தமிழ் சமூகம் சந்தித்த ஆண்டு அது. |
1 2  |