| கட்டுரைகள் |
| அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் - பகுதி III |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 09:25 மு.ப. ] |
எங்களுக்கு மட்டுமே இத்தகைய ஒரு அவலம் நிகழ்துள்ளதாக எண்ணுகின்றனர். எங்களுக்கு நடந்தது மாபெரும் அவலம், சோகம், கொடுமை என்பது உண்மை. ஆனால், போராடும் தேசங்களுக்கு இது ஒன்றும் புதியவிடயமல்ல. 'புதினப்பலகை'க்காக நிர்மானுசன் பாலசுந்தரம். |
| அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்: பகுதி II |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 சனவரி 2012, 08:19 மு.ப. ] |
சில சந்தர்ப்பங்களில், அனைத்துலக ஒழுங்கில் உண்டாகும் மாற்றங்களால் புரட்சிகள் உருவாகக்கூடும். வேறு சில சந்தர்ப்ங்களில், புரட்சிகளின் தோற்றத்தால் அனைத்துலக ஒழுங்கு மாற்றமடையும். புதினப்பலகைக்காக நிர்மானுசன் பாலசுந்தரம் |
| பாகிஸ்தான், சிறிலங்கா உறவும் இந்திய, சீன காய்நகர்த்தல்களும் |
| [ புதன்கிழமை, 25 சனவரி 2012, 09:17 மு.ப. ] |
எப்போதெல்லாம் இந்தியா கடுமையான போக்கை எடுத்து கொள்கிறதோ அப்போதெல்லாம் இந்தியாவுக்க எதிரான நாட்டுடன் தமது கூட்டை உருவாக்கி கொள்வதில் இவ்விரு நாடுகளும் [பாகிஸ்தான், சிறிலங்கா] முனைப்பாக இருந்து வந்துள்ளன. 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி. |
| அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2012, 08:04 மு.ப. ] |
அமெரிக்காவுக்கு பொருளாதார ரீதியாக அச்சுறுத்தல் விடுக்கும் சீனாவையும், இராணுரீதியாக அச்சுறுத்தல் விடுப்பதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ள ஈரானையும் எதிர்கொள்வதற்கான பிரதான தளமாக ஆசிய-பசுபிக் பிராந்தியமே திகழப்போகிறது. 'புதினப்பலகை'க்காக நிர்மானுசன் பாலசுந்தரம். |
| சுயவிமர்சனம் தற்கொலைக்கு ஒப்பானதல்ல.. |
| [ திங்கட்கிழமை, 05 டிசெம்பர் 2011, 07:58 மு.ப. ] |
ஈழத் தமிழரின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் இந்தியாவின் தீர்க்கமான இடத்தைத் தமிழக தேசியவாத சக்திகள் புரிந்துகொண்டிருந்தனரா அல்லது ஆகக் குறைந்தது புரிந்துகொள்வதற்கான முயற்சிகளையாவது மேற்கொண்டிருந்தனரா? |
| 'உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் முதல் பலி விடுதலைப் புலிகள்' |
| [ வெள்ளிக்கிழமை, 02 டிசெம்பர் 2011, 08:30 மு.ப. ] |
இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் 2009 ல் பிரபாகரனின் கதையை முடித்து வைத்தது. 2011 மே மாதத்தில் பின்லேடனின் கதையையும் நவம்பர் மாதத்தில் கொலம்பிய விடுதலை இயக்கத்தின் தலைவர் அல்போன்சின் கதையையும் முடித்து வைத்தது - யதீந்திரா |
| ஆசியா மற்றும் கிழக்காசியா மீது தனது கவனத்தை திருப்பும் அமெரிக்கா |
| [ புதன்கிழமை, 23 நவம்பர் 2011, 12:55 பி.ப. ] |
"இன்றைய யுத்தங்கள் முடிவுக்கு வந்துள்ள இடத்தில் உள்ள எமது பாதுகாப்பு பிரிவுகளை ஆசிய பசுபிக் பிராந்தியங்களில் எமது முன்னிலையையும், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அதீத கவனம் செலுத்த இயக்கி விட்டுள்ளேன்" |
| வல்லமை தாராயோ... |
| [ செவ்வாய்க்கிழமை, 25 ஒக்ரோபர் 2011, 08:44 மு.ப. ] |
சிறீ லங்கா தொடர்பான தனது நாட்டின் கொள்கையைத் தீர்மானிப்பதில் அவர் தவிர்க்க முடியாத அளவுக்கு முக்கியமானவர் என்பதால், எமது இனத்தின் வெளிவிவகாரக் கொள்கையைத் தீர்மானிப்பதில் அவரது கருத்துக்கள் பெறுமதியானவை. 'புதினப்பலகை'க்காக, தி. வழுதி. |
| தென்கிழக்காசிய நாடுகள் மத்தியில் இந்தியதலையீடு - அமெரிக்கா ஊக்குவிப்பு |
| [ வியாழக்கிழமை, 20 ஒக்ரோபர் 2011, 06:44 மு.ப. ] |
தென்சீன கடலில் சீனாவுடனான பிரச்சனையில் இந்தியாவின் முக்கியத்துவம் குறித்த அமெரிக்க ஆய்வாளர்களின் பேச்சுகளிலிருந்து இந்தியதலையீடுகளை ஊக்குவிப்பதில் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் ஆர்வமாக இருப்பதை எடுத்து காட்டுகிறது. 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி. |
| சம்பூர் பிரதேச மக்களின் குமுறலும் – த.தே.கூட்டமைப்பின் மெளனமும் |
| [ புதன்கிழமை, 19 ஒக்ரோபர் 2011, 11:21 மு.ப. ] |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமை, இந்தப் பிரச்சினையை மீண்டும் உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு போய் ஒரு தீர்வைப் பெற்றுத் தர முற்படாமைக்கான காரணம் என்ன என்பது பற்றி இன்று வரை சம்பூர் பிரதேச மக்களுக்குப் புரியவில்லை. |
1 2 3 4 5 6  |