சிறிலங்கா: நிலக்கண்ணிகள் அகற்றும் பணி முடிவடைய இன்னும் பத்தாண்டுகள் தேவை ^காணிகளை அபகரிக்கும் திருத்தச் சட்டமூலம் – கிழக்கு மாகாணசபையில் தோற்கடிக்கப்பட வாய்ப்பு ^விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல்தலை – நோர்வே மீது சிறிலங்கா பாய்ச்சல் ^சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் – இந்தியாவின் முடிவில் மாற்றம் ^அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவே ஸ்டீபன் ராப் சிறிலங்கா வருகை ^சிறிலங்கா அமைச்சர் ரம்புக்வெலவுக்கு நாளை மீண்டும் சத்திரசிகிச்சை ^தென்கிழக்காசிய நாடுகளில் இடர்படும் 5000 ஈழத்தமிழ் அகதிகள் ^போர்க்குற்றங்கள் பற்றிப் பேசவே அமெரிக்க இராஜதந்திரிகள் சிறிலங்கா பயணம் - ஏஎவ்பி ^சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் பாலகுமாரன், யோகி – ஆங்கில ஊடகம் தகவல் ^பல்கனி வழியாக ஏறிக்குதித்த ரம்புக்வெல மாடியில் இருந்து விழுந்து படுகாயம் ^
இன்றைய செய்திகள்
செவ்வாய், 07-02-2012
திங்கள், 06-02-2012
ஞாயிறு, 05-02-2012
சனி, 04-02-2012
வெள்ளி, 03-02-2012
வியாழன், 02-02-2012
புதன், 01-02-2012
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
சிறிலங்காவிற்கு எதிரான அமெரிக்காவின் புதிய நகர்வு வரவேற்கதக்கது - நெதர்லாந்து வானொலி
சிறிலங்கா விடயத்தில் அமெரிக்காவானது தனது நலன் சார்ந்து நடந்து கொள்கின்றது என்ற பொதுவான கருத்து மேற்குலகம் முழுமைக்கும் பரவிக்காணப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் இப்புதிய நகர்வானது அத்தவறான அபிப்பிராயத்தை மாற்றுவதற்கான விடயமாக அமைந்துள்ளது. [விரிவு]
வே.பாலகுமாரன் எங்கே? - இந்திய செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்காமல் மழுப்பினார் கோத்தாபய
டெக்கன் குரோனிக்கல்‘ நாளேட்டின் செய்தியாளர் பகவான்சிங்கிற்கு கொழும்பில் நேற்று அளித்த தனிப்பட்ட செவ்வி ஒன்றிலேயே  வே. பாலகுமாரன் குறித்து கோத்தாபய ராஜபக்ச தெளிவாகப் பதிலளிக்காமல் மழுப்பியிருக்கிறார். [விரிவு]
பிரித்தானியாவில் காணாமற்போன தமிழ்ப்பெண்ணைத் தேடுகிறது காவல்துறை
இது தொடர்பாக விசாரித்து வரும் பிரித்தானிய காவல்துறையினர், அவரைக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஆண் ஒருவரை கைது செய்தனர். [விரிவு]
மக்களை போரிலிருந்து சொர்க்கத்திற்கு மீட்டெடுத்தது போன்ற மாயத்தோற்றமே சிறிலங்காவின் அறிக்கை
தமிழ் மக்களை நீண்ட காலமாகத் தொடரப்பட்ட இனப் போரிலிருந்து மீட்டெடுத்து அவர்கள் சொர்க்கத்திற்கு கொண்டு சென்றுள்ளது போன்ற தோற்றத்தையே இவ் ஆணைக்குழுவின் அறிக்கையானது படம் பிடித்துக் காட்டியுள்ளது. [விரிவு]
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் - இலக்குகளை எட்டுவதற்கான ஒரு கருவி என்கிறது அமெரிக்கா
"இதற்கு சிறிலங்கா பதிலளிக்க வேண்டிய தேவை உள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானமானது, அந்த இலக்குகளை அடைவதற்கான ஒரு கருவியாகப் பயன்படும்“ [விரிவு]
ஆய்வு செய்திகள்
மீண்டுமொரு 'பனிப்போர்' காலத்திற்குள் உலகம் நுழைகின்றதா? - பிரித்தானிய ஊடகம்
[ திங்கட்கிழமை, 09 சனவரி 2012, 08:20 மு.ப. ]
மக்கள் தொகைப் போக்கு, பூகோள அரசியல் போக்கு, பொருளாதாரப் போக்கு, இராணுவப் போக்கு போன்ற எல்லாப் போக்குகளும் தற்போது பசுபிக் பிராந்தியத்தை நோக்கியே நகர்ந்து செல்கின்றது. ஆகவே நாமும் அதிகளவான மூலோபாய சவால்களை பசுபிக் பிராந்தியத்தில் சந்திக்க வேண்டி ஏற்படும்.
இந்து சமுத்திரத் தீவுகளிடையே செல்வாக்கை விரிவுபடுத்தும் சீனா
[ ஞாயிற்றுக்கிழமை, 18 டிசெம்பர் 2011, 10:26 மு.ப. ]
சீனாவானது தற்போது மாலைதீவு மற்றும் சீசெல்ஸ் ஆகிய நாடுகளில் தனது செல்வாக்கை மேற்கொள்வதன் மூலம் இந்து சமுத்திரத்தின் மேற்கு மற்றும் தென்மேற்குப் பிரதேசங்களிற்கும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருகின்றது.
இந்தியா - சீனா: இருநாடுகளும் தம் முறுகல் நிலையை தணிக்கும் முயற்சியில் வெற்றி பெறுவார்களா?
[ வியாழக்கிழமை, 15 டிசெம்பர் 2011, 09:32 மு.ப. ]
இரு நாடுகளிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ உயர்மட்ட சந்திப்பானது இரு தரப்பும் தமக்கிடையிலான பனிப்போரை முடிவிற்குக் கொண்டு வருவதை நோக்காகக் கொண்டு செயற்படுவதையே சுட்டிக்காட்டுகின்றது.
சிறிலங்கா: இன்னமும் முடிவுறாத அரசியல் பிணக்குகள்
[ புதன்கிழமை, 07 டிசெம்பர் 2011, 08:37 மு.ப. ]
பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கும் சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கும் இடையில் நீண்ட காலமாகத் தொடரப்படும் முறுகல் நிலையைத் தவிர்த்து நாட்டில் அமைதியை நிலைப்படுத்த வேண்டிய பாரிய சவால் ஒன்று சிறிலங்கா அரசாங்கத்திற்கு உண்டு.
சிறிலங்கா: ஆணைக்குழு அறிக்கை எதிர்கொள்ளும் சவால்கள் - இந்திய ஊடகவியலாளர்
[ வியாழக்கிழமை, 01 டிசெம்பர் 2011, 08:13 மு.ப. ]
தமிழர்கள் பிரச்சினைக்கு சிறிலங்கா எந்தவொரு பொருத்தமான தீர்வையும் முன்வைக்காவிட்டால், அனைத்துலக அரங்கில் பல புதிய சவால்களுக்கு சிறிலங்கா முகங்கொடுக்க வேண்டியேற்படும். இவ்விடயத்தில் மேலும் இந்தியா உதவி புரிய முடியாத நிலை தோன்றும்.
சிறிலங்கா யுத்தம் பற்றிய கதைகளும் பாடல்களும்
[ வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011, 08:27 மு.ப. ]
சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தத்தின் போது உயிர்நீத்த 'அப்பாவிப்' பொதுமக்கள் மற்றும் இதன்போது தமது வீடுகள், வாழ்வாதாரங்கள் போன்றவற்றை இழந்த மக்களின் சோகக் கதைகள் நிறையவே உண்டு.
சிறிலங்காவை 27 ஆண்டுகள் ஆட்டிப்படைத்த அவசரகாலச்சட்டம் - வரலாற்றுப் பின்னணி
[ வியாழக்கிழமை, 01 செப்ரெம்பர் 2011, 12:18 மு.ப. ]
முதன் முதலில் 1953 ஓகஸ்ட் மாதம் அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.  அப்போது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட அரிசி விலையைக் கண்டித்து,மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது இது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்தியாவின் பேரரசர் அசோகாவின் பட்டறிவிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்வாரா மகிந்தர்?
[ வியாழக்கிழமை, 04 ஓகஸ்ட் 2011, 08:24 மு.ப. ]
கலிங்க மன்னனையும் அவனது பல ஆயிரக்கணக்கான வீரர்களையும் போர்க் களத்தில் கொன்றொழித்த மெளரிய வம்சத்து அரசரான அசோகன் தனது முடியை மட்டும் துறந்துவிடவில்லை. இதற்கும் மேலாக அமைதி வழியில் பயணிப்பதற்காக ஒரு பௌத்த துறவியாக மாறினார்.
சிறிலங்காவில் அச்சத்தையும் அடக்குமுறையையும் காவிவரும் 'வெள்ளை வான்'
[ வெள்ளிக்கிழமை, 22 யூலை 2011, 12:17 மு.ப. ]
அடுத்த நாட்காலை, இவர்கள் வீதி வழியாகச் சென்று கொண்டிருந்தபொழுது, வெள்ளை வான் கும்பலால் இவர்கள் ஆயுத முனையில் தாக்கப்பட்டதுடன், இவர்களிடமிருந்த பொருட்களும் அக்கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டன.
சிறிலங்கா: போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்.....
[ ஞாயிற்றுக்கிழமை, 03 யூலை 2011, 12:16 மு.ப. ]
அரச படையினரா அல்லது விடுதலைப் புலிகளா அதிகளவான பொதுமக்களைக் கொலை செய்தனர் என்பது கடவுளுக்குத் தான் நன்கு தெரியும். இறுதிப்போரின் போது 40,000 முதல் 60,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாகவே எங்களுக்குக் கூறப்படுகிறது.
1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last
பிந்திய 10 செய்திகள்
 
சிறிலங்கா: நிலக்கண்ணிகள் அகற்றும் பணி முடிவடைய இன்னும் பத்தாண்டுகள் தேவை
காணிகளை அபகரிக்கும் திருத்தச் சட்டமூலம் – கிழக்கு மாகாணசபையில் தோற்கடிக்கப்பட வாய்ப்பு
விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல்தலை – நோர்வே மீது சிறிலங்கா பாய்ச்சல்
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் – இந்தியாவின் முடிவில் மாற்றம்
அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவே ஸ்டீபன் ராப் சிறிலங்கா வருகை
சிறிலங்கா அமைச்சர் ரம்புக்வெலவுக்கு நாளை மீண்டும் சத்திரசிகிச்சை
தென்கிழக்காசிய நாடுகளில் இடர்படும் 5000 ஈழத்தமிழ் அகதிகள்
போர்க்குற்றங்கள் பற்றிப் பேசவே அமெரிக்க இராஜதந்திரிகள் சிறிலங்கா பயணம் - ஏஎவ்பி
சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் பாலகுமாரன், யோகி – ஆங்கில ஊடகம் தகவல்
பல்கனி வழியாக ஏறிக்குதித்த ரம்புக்வெல மாடியில் இருந்து விழுந்து படுகாயம்